news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews வரும் 2ஆம் தேதி முதல் 5 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம்..
tv

Also Watch

tv

Read this

வரும் 2ஆம் தேதி முதல் 5 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம்..

பிரதமர் சுற்றுப்பயணம்

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

வரும் 2 முதல் ஐந்து நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். பிரேசிலில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை புறப்படவுள்ளார்.

இப்பயணத்தின் போது அவர் கானா, அர்ஜெண்டினா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, நமீபியா ஆகிய நாடுகளுக்கும் செல்லவுள்ளார்.

உச்சி மாநாட்டின் போது பிரதமர் மோடி, பல்வேறு நாட்டு பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, நமீபியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி முதல்முறையாக பயணம் மேற்கொள்கிறார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
51 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved