news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews போராட்டங்களில் அடையாள அட்டையின்றி பணியில் ஈடுபடும் போலீசார்
tv

Also Watch

போராட்டங்களில் அடையாள அட்டையின்றி பணியில் ஈடுபடும் போலீசார்

எம்.பி.சந்தோஷ்குமார்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இந்திய கம்யூனிஸ்ட்

இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி., சந்தோஷ்குமார் கருத்து

  • ஆங்கிலேயர் கால காவல்துறையின் வழிமுறைகளைக் கொண்டு, மக்களின் ஜனநாயக ரீதியான போராட்டங்களை எதிர்கொள்ள முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி., சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார்.
  • போராட்டங்களில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்தும் காவல்துறையினர், அடையாள அட்டைகளை அகற்றிவிட்டு பணியில் ஈடுபடும் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக தலையிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

வெள்ள நிவாரணம் வழங்கியபோது பணியில் அலட்சியம்

  • பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கியபோது, துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக, காவல் நிலைய அதிகாரி மீது புகார் எழுந்துள்ளது.
  • சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, மேக்கர் காவல் நிலைய அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
  • எல்லை தாண்டிய ஆயுதக் கடத்தல் வலையமைப்பு முறியடிப்பு

  • பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில், எல்லை தாண்டிய ஆயுதக் கடத்தல் வலையமைப்பை போலீசார் முறியடித்துள்ளனர். உளவுத்தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில், 28 வயது நவ்ஜோத் சிங் கைது செய்யப்பட்டார்.
  • அவரிடமிருந்து ஏகே-47 துப்பாக்கி, 9 தோட்டாக்கள் மற்றும் 2 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


Related Link
இந்தியாவின் பாதுகாப்புக்கு ரஷ்யா துணை நின்றது

இந்தியாவின் பாதுகாப்புக்கு ரஷ்யா துணை நின்றது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பல ஆஃபர்களை அள்ளி தெளித்துள்ளது OnePlus நிறுவனம்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved