news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews இந்தியாவின் பாதுகாப்புக்கு ரஷ்யா துணை நின்றது
tv

Also Watch

இந்தியாவின் பாதுகாப்புக்கு ரஷ்யா துணை நின்றது

ஜெர்மனி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Minister jaishankar

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்

  • இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போதெல்லாம் ரஷ்யா துணை நின்றதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
  • ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், 1950-களில் இருந்தே இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே வரலாற்று ரீதியாக மிகவும் நல்லுறவு இருப்பதாக தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் 6 மாதத்திற்குள் பொது சிவில் சட்டம்

  • உத்தரகாண்ட், குஜராத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.
  • மேலும், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, லவ் ஜிஹாத், லேண்ட் ஜிஹாத் மற்றும் கட்டாய மதமாற்றம் தொடர்பாக கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படும் என்றார்.

அசாமில் படகு கவிழ்ந்து 11 வயது சிறுவன் உட்பட மூவர் பலி

  • அசாமில் படகு கவிழ்ந்த விபத்தில் 11 வயது சிறுவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். கிலமாரா அருகே மெர்பில் நீர்நிலையில், கால்நடைகளை அழைத்துச் செல்ல சிறிய படகில் 3 பேரும் பயணித்தபோது, நீர்மட்டம் உயர்ந்ததால் படகு கவிழ்ந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
  • மூவரின் உடல்களும் மீட்கப்பட்ட நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Link
பாகிஸ்தானிடம் பேச இந்தியாவுக்கு துணிச்சல் இல்லையா?

பாகிஸ்தானிடம் பேச இந்தியாவுக்கு துணிச்சல் இல்லையா?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விமான டிக்கெட் ரேட் உயர்வு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved