news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews உக்ரைன் அதிபருடன் பேசியதாக பிரதமர் மோடி தகவல்..
tv

Also Watch

tv

Read this

உக்ரைன் அதிபருடன் பேசியதாக பிரதமர் மோடி தகவல்..

பிரதமர் மோடி எக்ஸ் பதிவு

50

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நீடித்து வரும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், போர் தொடர்பாக துரிதமாக மற்றும் அமைதியான தீர்வு காண வேண்டியதன் அவசியம் குறித்த இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு குறித்து தெரிவித்ததாக கூறியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக ஆதரவை கடன் பெற்றதாக கூறுவதா? - முதல்வர் விஜய் கண்டனம்

6
3 hrs 0 min agoshare
முதல்வர் விஜய் கண்டனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved