news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மணிப்பூர் மாநிலத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
tv

Also Watch

மணிப்பூர் மாநிலத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

வாக்காளர் பட்டியல்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Manipur

மொத்தமுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 19,60,620 பேர்

மணிப்பூரில் உள்ள 60 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான புகைப்படங்களுடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலத்தில் மொத்தம் 19 லட்சத்து 60 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

இதில், 9 லட்சத்து 53 ஆயிரம் பேர் ஆண்கள், 10 லட்சத்து 6 ஆயிரம் பேர் பெண்கள், 308 பேர் 3-ம் பாலினத்தினர். இதற்கு முன்பு மாநிலத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 93 ஆயிரமாக இருந்தது. தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் 19 லட்சத்து 60 ஆயிரத்து 620 பேர் இடம் பெற்றுள்ளனர்.

கங்கை நதியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளப்பெருக்கு

தொடர் கனமழையால் கங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, பீஹாரில் 22 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் பாட்னா, சரண், வைஷாலி, சமஸ்திபூர், பெகுசராய் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், வெள்ளத்தின் பிடியில் சிக்கி இருக்கும் மக்களை மீட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல ஆயிரத்து 429 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மாநில பேரிடரின் 27 குழுக்கள், தேசிய பேரிடரின் 10 குழுக்களும் மீட்புப் பணிகளில் முழு வீச்சில் இறங்கி உள்ளன.

Related Link
தலைநகரில் படிக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பில்லை - அபிஜித் தீப்கே

தலைநகரில் படிக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பில்லை - அபிஜித் தீப்கே

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மணிப்பூர் மாநிலத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved