Also Watch
Read this
By: Manigandan Raja

48 கள்ளச்சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார்
மத்தியப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரின் வீட்டில் சோதனையில் ஈடுபட்ட போலீசார் மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
Lavkush Singh என்பவர் கள்ளச்சாராயம் விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அவரது இடத்தில் சோதனை நடத்திய மதுவிலக்கு போலீசார் 48 கள்ளச்சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
ஆந்திராவில் ஆட்டோ - லாரி மோதி கோர விபத்து
ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள ஷிகருகஞ்சி ((Shikaruganji)) சந்திப்பு அருகே ஆட்டோ ரிக்ஷாவும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தில், ஆட்டோவில் வந்த 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் பாடங்கி (( Badangi)) மண்டலத்தில் உள்ள கஜராயுனிவலசா ((Gajarayunivalasa)) பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
16 உயிர்களை பறித்த மத்தியப்பிரதேச விஷச்சாராயச் சம்பவம்
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்தேசிய செய்திகள் டத்தில் 16 பேரின் உயிரைப் பறித்த விஷச்சாராயச் சம்பவத்தில், தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஷிவாஞ்சய் ராஜ்புத் ((Shivanjay Rajput)) போலீசாரிடம் பிடிபட்டார்.

30,000 ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த ஷிவாஞ்சய் தன்னை பிடிக்க முயன்ற போலீசாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், அவரை காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved