news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க மறுப்பு
tv

Also Watch

tv

Read this

இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க மறுப்பு

ராஜஸ்தான்

19

By: Admin News Tamil

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rajasthan

உதவிகள் வழங்க மறுப்பு  :

ராஜஸ்தானில் இஸ்லாமிய பெண்களுக்கு மட்டும் நலத்திட்ட உதவிகளை வழங்க மறுத்த பாஜக முன்னாள் எம்.பி.யின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..! இருமுறை எம்பியாக இருந்த சுக்பீர் சிங், தொண்டு நிறுவனம் சார்பில் மக்களுக்கு போர்வைகளை வழங்கினார்.

போது இஸ்லாமியர்களுக்கு வழங்க மறுத்த அவர், பிரதமர் மோடியை எதிர்ப்பவர்களுக்கு போர்வைகளை வழங்க முடியாது என வெறுப்பை கொட்டினார்.

Related Link
வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இருதரப்பு பேச்சுவார்த்தை

வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இருதரப்பு பேச்சுவார்த்தை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சென்னையில் விஜய் சூறாவளி பிரச்சாரம்

8
1 hr 15 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved