Also Watch
Read this
By: Manigandan Raja

சமூகவலைதளங்களில் பரவிய கடிதத்தால் பரபரப்பு
நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகியதாக வெளியான தகவலுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதாக சமூக வலைதளங்களில் கடிதம் வைரலானது.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகினாலும்
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகினாலும், அவரை வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்ய வைத்தவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். யமுனை நதிக்கரை பேலா எஸ்டேட்டில் வசிக்கும் 728 பேரில் 727 பெயர்கள் நீக்கப்பட்டு விட்டதாக குற்றம்சாட்டி உள்ளார்.
மீண்டும் ராஜ்யசபா எம்பியாகும் வருண் காந்தி, ஸ்மிருதி இரானி
வருண் காந்தி மற்றும் ஸ்மிருதி இராணி ஆகியோர் மீண்டும் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் காலியாகும் 10 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 16ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்களின் பட்டியலில் இருவரின் பெயர்களை சேர்க்க பா.ஜ.க தலைமை பரிசீலித்து வருகிறது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved