news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews அதிவேகமாக சென்ற கார் விளம்பர பலகை மீது மோதி விபத்து கார் மோதிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி..!
tv

Also Watch

tv

Read this

அதிவேகமாக சென்ற கார் விளம்பர பலகை மீது மோதி விபத்து கார் மோதிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி..!

பிரயாக்ராஜ், உத்தரபிரதேசம்

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
UP Car accident

உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் அதிவேகமாக சென்ற கார் சாலையில் தடுப்பில் இருந்த விளம்பர பலகை மீது பலமாக மோதி விபத்துக்குள்ளான பதைபதைப்பூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

சாலை தடுப்பில் ஏறி விளம்பர பலகையின் கம்பத்தில் மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது. இவ்விபத்தால் நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில் காரில் வந்த ஆறு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 19042026

2
17 mins agoshare
இன்றைய ராசிபலன்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved