Also Watch
Read this
By: Web Team

ரயில் தண்டவாளத்துக்கு இடையே சோலார் பேனல்களை பொருத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் புதிய திட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது.
முதற்கட்டமாக வாரணாசியில் 70 மீட்டர் நீளத்திற்கு, மணிக்கு 15 கிலோ வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் 28 சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved