Also Watch
Read this
By: Web Team

இந்தியா தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருவதாகவும், இதனை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை எனவும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
அமெரிக்காவை மறைமுகமாக தாக்கி பேசிய அவர், எல்லாருக்கும் தாம்தான் முதலாளி என நினைக்கும் சிலர், இந்தியா எப்படி வேகமாக முன்னேறலாம் என கேள்வி எழுப்புவதாக கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved