news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews இலங்கை பிரதமர் இன்று இந்தியா வருகை
tv

Also Watch

இலங்கை பிரதமர் இன்று இந்தியா வருகை

இலங்கை பிரதமர் வருகை

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Srilnka PM

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்யா, 3 நாட்கள் அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். அவரது வருகை, இந்தியா - இலங்கை இடையே உள்ள ஆழமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் எனவும், இந்தியாவின் மகாசாகர் தொலைநோக்கு பார்வை மற்றும் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை ஆகிய கொள்கைகளை வலுப்படுத்தும் எனவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இசை பேரரசியாக ராஷ்மிகா

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved