news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews கல்லூரி மாணவியை கடித்து குதறிய தெரு நாய்கள் மாணவியின் முகத்தில் 17 தையல்கள் போடப்பட்ட பரிதாபம்
tv

Also Watch

tv

Read this

கல்லூரி மாணவியை கடித்து குதறிய தெரு நாய்கள் மாணவியின் முகத்தில் 17 தையல்கள் போடப்பட்ட பரிதாபம்

உத்தரப்பிரதேசம், கான்பூர்

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
UP Dog issue

உத்தர பிரதேசத்தின் கான்பூரில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் படுகாயமடைந்த கல்லுாரி மாணவி முகத்தில் 17 தையல்கள் போடப்பட்டுள்ளன. 21 வயதான மாணவி வைஷ்ணவி சாஹு, கல்லுாரியில் பி.பி.ஏ., இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த 21-ஆம் தேதி, வழக்கம்போல் கல்லுாரி முடிந்து வீடு திரும்பியபோது, தெருநாய்கள் அவரை கடித்து குதறியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆவேசத்தில் ராகுல் விட்ட ஒற்றை வார்த்தை -வெடித்த போர்

3
9 mins agoshare
ராகுல்காந்திbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved