Also Watch
Read this
By: Web Team

பாஜகவின் துணைக்குடியரசுத் தலைவர் வேட்பாளர் தமிழர் என்பதால் மட்டும், அவருக்கு தமிழ் மீதும், தமிழ்நாட்டின் மீதும் அக்கறை உள்ளது என்று அர்த்தமாகி விடாது என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
இது சித்தாந்தங்களுக்கு இடையிலான மோதல் என்றும், அதனால் தான் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ள வேட்பாளரை எதிர்க்கும் வகையில் அரசமைப்பு சட்டத்தை மதிக்கும் வேட்பாளரை எதிர்க்கட்சிகள் இணைந்து அறிவித்துள்ளோம் எனவும் கூறியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved