news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பைக்கில் பெண்ணை துரத்திச் சென்ற இளைஞர்கள்
tv

Also Watch

tv

Read this

பைக்கில் பெண்ணை துரத்திச் சென்ற இளைஞர்கள்

பெங்களூரு

21

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
BNG Boys harrasment

பெங்களூருவில் இருசக்கர வாகனத்தில் பெண்ணை துரத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இளைஞர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். சில்க் போர்டு சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று இளைஞர்கள் துரத்திச் சென்று பாலியல் தொந்தரவு அளித்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமுக வலைதளங்களில் பரவிய நிலையில், போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்திற்கே CM ஸ்டாலின் சொன்ன மெகா தலைப்பு செய்தி

1
7 hrs 9 mins agoshare
M,K ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved