news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews சிகரெட் பிடித்த படி காரை அதிவேகமாக ஓட்டிய இளைஞர்கள்
tv

Also Watch

tv

Read this

சிகரெட் பிடித்த படி காரை அதிவேகமாக ஓட்டிய இளைஞர்கள்

உதய்பூர், ராஜஸ்தான்

18

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Driver

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கடந்த சனிக்கிழமை 4 இளைஞர்கள் பலியான கார் விபத்து தொடர்பான நெஞ்சை பதறவைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. பழைய அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 3 மணியளவில் இரண்டு கார்கள் மோதிக் கொண்டதில் 4 இளைஞர்கள் பலியானதுடன் 6 பேர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், பிறந்தநாள் பார்ட்டியில் பங்கேற்று திரும்பிய இளைஞர்கள், கையில் சிகரெட் பிடித்த படி காரை அதிவேகமாக ஓட்டிச் சென்று வளைவில் திருப்பிய போது மற்றொரு கார் மீது
மோதியது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள் :  அமெரிக்காவின் புதிய வரைபடம் - டிரம்ப்பால் புதிய சர்ச்சை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
11 hrs 17 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved