news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அமெரிக்காவின் புதிய வரைபடம் - டிரம்ப்பால் புதிய சர்ச்சை
tv

Also Watch

அமெரிக்காவின் புதிய வரைபடம் - டிரம்ப்பால் புதிய சர்ச்சை

USA

40

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph

அமெரிக்காவின் புதிய வரைப்படம் என அதிபர் டிரம்ப் வெளியிட்டிருக்கும் புகைப்படம் உலக அரங்கில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலாவை தொடர்ந்து கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டும் என்ற முழு வீச்சில் பணிகளை ட்ரம்ப் மேற்கொண்டு வருகிறார்.

இதற்கு சம்மதம் தெரிவிக்காத ஐரோப்பிய நாடுகள் மீது அதிக வரிகள் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். இந்நிலையில் கிரீன்லாந்து, கனடா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளை அமெரிக்க உடன் இணைத்து புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் :  ஐ.நா. அலுவலகத்தை இடித்து தரைமட்டமாக்கிய இஸ்ரேல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீரமணி பாலியல் வழக்கில் திருப்பம்

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved