Also Watch
Read this
By: Web Team

இந்தியாவுக்கு உத்தரவிடுவதற்கு இந்த கிரகத்தில் எந்த சக்தியும் இல்லை என குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் கூறியுள்ளார்.
டெல்லியில் இந்திய பாதுகாப்பு சேவையில் பயிற்சி முடித்த அதிகாரிகள் மத்தியில் பேசிய அவர், இறையாண்மை மிக்க நமது நாட்டில் முடிவுகள் அனைத்தும் தலைவர்களாலேயே எடுக்கப்படுவதாக கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved