news-tamil-logo

3/16/2026, 5:05:13 PM

news-tamil-logo
more
Home indianews ''பலதுறை மேம்பாட்டிற்கு பாலஸ்தீனத்திற்கு உதவிய இந்தியா'' நேபாள பிரதமரும், பிரதமர் மோடியும் சந்திப்பது இதுவே முதல் முறை
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

''பலதுறை மேம்பாட்டிற்கு பாலஸ்தீனத்திற்கு உதவிய இந்தியா'' நேபாள பிரதமரும், பிரதமர் மோடியும் சந்திப்பது இதுவே முதல் முறை

வெளியுறவுச் செயலர் பேட்டி

Posted on: Sep 24, 2024 05:46 AM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வெளியுறவுச் செயலர் பேட்டி

சுகாதாரம், கல்வி, திறன் மேம்பாடு மற்றும் பிற துறைகளில் பாலஸ்தீனத்திற்கு இந்தியா உதவியுள்ளதாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

இது தொடர்பான பேட்டியில், மூன்று நாள் பயணமாக அமெரிக்க சென்ற பிரதமர் நேபாளம், பாலஸ்தீனம், குவைத் நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசியதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் 79-வது பொதுச்சபையின் கூட்டத்திலும் உரையாற்றினார் என்றார்.

இருதரப்பு சந்திப்புகளை பொறுத்த வரையில் நேபாள பிரதமரும், பிரதமர் மோடியும் சந்திப்பது இதுவே முதல் முறை எனவும், இதன் மூலம் இரு நாட்டு உறவு, எரிசக்தி, மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் முன்னேற்றம் அடைய முடியும் என விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
42 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved