news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews இடுக்கி மாவட்டத்தில் மிரட்டும் கனமழை
tv

Also Watch

இடுக்கி மாவட்டத்தில் மிரட்டும் கனமழை

இடுக்கி, கேரளா

69

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KNK Idukki

கேரள மாநிலம் இடுக்கியில் வெளுத்து வாங்கிய அதி கனமழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் குடியிருப்புவாசிகள் சிரமம் அடைந்தனர். இடுக்கி தூவல் நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் செந்நிறத்தில் நீர் ஆக்ரோஷமாக கொட்டி வருகிறது. இதனால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டாற்றில் கரைபுரண்டு ஓடும் நீரில் வேன் அடித்து செல்லப்பட்ட நிலையில் அதில் பயணிகள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.


இதையும் படியுங்கள் :
போர் விமானங்களுக்காக ரூ.65,400 கோடி செலவிட திட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீரமணி பாலியல் வழக்கில் திருப்பம்

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved