Also Watch
Read this
By: Web Team

மத்திய அமைச்சரும் திருச்சூர் எம்.பி.யுமான சுரேஷ் கோபியை காணவில்லை காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினர் என திருச்சுர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
மூன்று மாதங்களாக தொகுதி பக்கமே வரவில்லை என்றும், சத்திஸ்கரில் கேரள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டதற்கு ஒரு வார்த்தைக் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved