Also Watch
Read this
By: Manigandan Raja

TMC எம்.பி.க்கள் :
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தின் போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கதைபேசி சிரித்துக்கொண்டிருந்த வீடியோ வெளியாகியுள்ளது. எம்.பி. சந்திரசேகர் ஆசாத் அவையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சௌகதா ராய் மற்றும் ஜூன் மாலியா சிரித்துக்கொண்டு அரட்டை அடித்துகொண்டிருந்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.