Also Watch
Read this
By: Manigandan Raja

AI-யின் வளர்ச்சி :
அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள், மேலாளர், கணக்காளர் உட்பட அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பெரும்பாலான வேலைகளை Al முழுமையாகச் செய்து முடிக்கும் என Microsoft AI CEO முஸ்தஃபா சுலைமான் கருத்து தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருவதால், மனிதர்கள் செய்யும் பல பணிகளை Al கருவிகள் மிகத் துல்லியமாகவும் வேகமாகவும் செய்து முடிக்கும் என்றும், இது வேலை சந்தையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்றும் அவர் கணித்துள்ளார்.