news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இராஜகோபாலசாமி கோவில் தெப்ப திருவிழா
tv

Also Watch

tv

Read this

இராஜகோபாலசாமி கோவில் தெப்ப திருவிழா

மன்னார்குடி, திருவாரூர்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இராஜகோபாலசாமி

திருவாரூர்  மாவட்டம் இராஜகோபாலசாமி கோவில் தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒவ்வொரு தினமும் இரவு சுவாமி வீதி உலா
நடத்தப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக 5ம் தினமான அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது தெப்பக்குளம் தென்கரையில் உள்ள மண்டபத்தில் அனுமந்த வாகனத்தில் கோதண்ட ராமர் ஆக இராஜகோபால சுவாமி எழுந்தருளி அருள் பாலித்தார் ராமர் அலங்காரத்தில் தனக்கு மிகவும் பிரியமான அனுமன் மீது அருள் பாலித்த ராஜகோபால சுவாமியை ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று தரிசனம் செய்தனர்.

அதனை தொடர்ந்து தெப்பக்குளத்தில் நான்கு கரைகள் வழியாக வீதி உலா நடைபெற்றது வழியெங்கும் பக்தர்கள் தீப ஆராதனை எடுத்து வழிபட்டனர்.

Related Link
இன்றைய ராசி பலன்கள் 27062026

இன்றைய ராசி பலன்கள் 27062026


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

0
0 min agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau