Also Watch
Read this
By: Web Team

உத்தரகாண்டில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிய போது, ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் பலியாகினர். தகவலறிந்து சென்ற போலீசார் காயமடைந்த மேலும் ஐந்து பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved