news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பீகாரிலும் வாக்குத் திருட முயற்சி- ராகுல் எச்சரிக்கை..
tv

Also Watch

tv

Read this

பீகாரிலும் வாக்குத் திருட முயற்சி- ராகுல் எச்சரிக்கை..

ராகுல் எச்சரிக்கை

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
40

மகாராஷ்டிரா, ஹரியானா, மத்தியப் பிரதேசத்தை தொடர்ந்து பீகாரிலும் வாக்குத் திருட முயற்சி நடப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டினார்.

பீகார் மாநிலம் நவாடாவில் பரபுரை மேற்கொண்ட அவர், மோடி, அமித்ஷாவுடன் கூட்டு சேர்ந்துள்ள தேர்தல் ஆணையத்தின் திருட்டை தடுக்க வருமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொடிக்கம்பம் டிரான்ஸ்பார்மரில் பட்டதால் மின்சாரம் பாய்ந்து விபத்து

2
9 hrs 21 mins agoshare
கடலூர் மின் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved