Also Watch
Read this
By: Web Team

இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை இந்தியாவிற்கு வருகை தருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாகவும், அந்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்தியா-இங்கிலாந்து இடையிலான ஒப்பந்தம் குறித்து தனது 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்ட கெய்ர் ஸ்டார்மர், "இந்தியாவுடனான வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் இங்கிலாந்துக்கு ஒரு பெரிய வெற்றி என்றார்.
இது கடினமாக உழைக்கும் இங்கிலாந்து மக்கள் அதிக வருமானத்தை ஈட்டவும், குடும்பங்கள் தங்கள் அன்றாட செலவுகளை சமாளிக்க உதவும் என்றும் பதிவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved