news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews இன்ஸ்டா பிரபலம் சுவதந்தர பரத்வாஜ் மீது மத்திய அமைச்சர் புகார்
tv

Also Watch

இன்ஸ்டா பிரபலம் சுவதந்தர பரத்வாஜ் மீது மத்திய அமைச்சர் புகார்

டெல்லி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பரத்வாஜ்

தனது பெயரைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக புகார்

தனது பெயரைத் தவறாகப் பயன்படுத்தியதாக influencer ஒருவர் மீது மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

influencer சுவதந்த்ர பரத்வாஜ் ((Swatantra Bhardwaj))பேட்டி ஒன்றில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது மாணவர் ஒருவரின் தந்தையின் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அந்தத் தாக்குதலுக்குப் பிறகும் தான் சிறைக்குச் செல்லாமல் தப்பியதற்கு மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் ஆதரவே காரணம் என வீடியோவில் பேசியிருந்தார்.

பிளேடுகளை விழுங்கிய 16 வயது சிறுவன்

ஹைதராபாத்தில் ரேசர் பிளேடுகளை விழுங்கிய 16 வயது சிறுவனின் வயிற்றில் இருந்து, 3 பிளேடு துண்டுகளை உஸ்மானியா பொது மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

பிளேடின் கூர்மையான முனைகளால் உள்ளுறுப்புகளில் கீறல்கள் மற்றும் உள்காயங்கள் ஏற்படும் அபாயம் மிக கவனமாக தவிர்க்கப்பட்டு, இரைப்பை - குடல் endoscopy சிகிச்சை மூலம் பிளேடுகள் அகற்றப்பட்டன.

Related Link
தேசிய நல்லாசிரியர் விருது குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருதை வழங்கினார்

தேசிய நல்லாசிரியர் விருது குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருதை வழங்கினார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தூய ஆரோக்கிய அன்னை திருத்தல ஆண்டு பெருவிழா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved