Also Watch
Read this
By: Web Team

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திருப்பதி ஏழுமலையான் சுவாமி கோவிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்தார். விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்ட அவருக்கு, தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது. வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved