news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews தாஜ் மஹாலில் தடை செய்யப்பட்ட பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் பரவியது பழைய வீடியோ என விளக்கம்
tv

Also Watch

tv

Read this

தாஜ் மஹாலில் தடை செய்யப்பட்ட பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் பரவியது பழைய வீடியோ என விளக்கம்

எடுக்கப்பட்ட வீடியோ

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Taj mahal inside video

தாஜ் மஹாலில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் சென்று படம்பிடிக்கப்பட்டதாக பரவிய வீடியோ, பழைய வீடியோ என்பது தெரிய வந்துள்ளது. பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாத, ஷாஜகான் மற்றும் மும்தாஜின் கல்லறைகள் அமைந்துள்ள பகுதிக்குள் சென்று படம்பிடிக்கப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் பரவி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் அந்த வீடியோ கடந்த 2023ல் CISF வீரர் ஒருவரால் படம்பிடிக்கப்பட்டது என்றும், அவர் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய வீடியோ இந்திய தொல்லியல் துறை நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து நீக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது பழைய இந்தி பாடல் ஒன்றை பின்னணியில் இணைத்து, அந்த பழைய வீடியோ மீண்டும் பரப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
2 hrs 38 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved