news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் - ஜெய்சங்கர்..
tv

Also Watch

tv

Read this

பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் - ஜெய்சங்கர்..

ஆத்திரமூட்டினால் பதிலடி நிச்சயம்

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

பாகிஸ்தானின் எந்த மூலை முடுக்கிலும் தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தின் மூலம் பாகிஸ்தான் ஆத்திரமூட்டினால், இந்தியா கண்டிப்பாக பதிலடி கொடுக்கும் என கூறினார்.

பயங்கரவாதத்தை அரசு கொள்கையின் ஒரு கருவியாக பாகிஸ்தான் கொண்டுள்ளதாகவும், ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து எல்லை தாண்டி அனுப்புவதை அந்நாடு தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
12 hrs 51 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved