news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த பெண்கள்
tv

Also Watch

முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த பெண்கள்

கர்நாடகா

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Karnataka CM Meeting

கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா பங்கேற்ற நிகழ்ச்சியில், பெண்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது. தக் ஷிண கன்னடா மாவட்டத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா கலந்துகொண்டார்.

இந்நிலையில், காலையிலிருந்தே அவ்விடத்திற்கு வந்திருந்த பெண்கள் உணவு, தண்ணீர் இன்றி வெகுநேரம் காத்திருந்ததால் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். 10 பெண்கள் மயங்கிக் கீழே விழுந்த நிலையில், அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசியலில் களமிறங்கும் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved