Also Watch
Read this
By: Manigandan Raja
2021-22ல் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை - ரூ.46,538 கோடி 2025 - 26-ல் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை - ரூ. 78,324 கோடியாக உயர்வு உள்நாட்டு உற்பத்தி 2.25 சதவீதத்தில் இருந்து 2.22 ஆக சரிந்துள்ளது.
வருவாய் பற்றாக்குறை கோவிட் காலத்தை விட அதிக அளவில் அதிகரித்துள்ளது தமிழக நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டார் அமைச்சர் மரிய வில்சன் முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தலின் அடிப்படையில் வெள்ளை அறிக்கை வெளியீடு.
மாநிலத்தின் வரி வருவாய் வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது மொத்த வரி வருவாயில் 22.8 சதவீதம் வட்டியாக கட்டப்படுகிறது தமிழகத்தின் கடன் 5 லட்சம் கோடியில் இருந்து 10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
மத்திய சராசரிக்கும் கீழே தமிழகத்தின் சொந்த வரி வருவாய் சரிந்துள்ளது தமிழ்நாட்டின் மொத்த கடன் அளவு - 13.18 லட்சம் கோடி.