Also Watch
Read this
By: Web Team
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே 5 ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை இன்றி உள்ள அரசுப் பள்ளி காட்டியனேந்தல் அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை இல்லை.
ஒரே ஒரு மாணவன் மட்டும் 5ஆம் வகுப்பு செல்கிறார், அவருக்கு ஒரு ஆசிரியர் பாடம் நடத்துகிறார் காலை சிற்றுண்டியும், மதிய உணவும் அருகில் உள்ள கிராமத்தில் இருந்து கொண்டு வரப்படுகிறது.
புதிய கழிவறைக் கட்டடம், சமையலறைக் கட்டடத்துடன் செயல்படும் அரசுப் பள்ளி
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved