Also Watch
Read this
By: Manigandan Raja
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்குகளும் தள்ளுபடி வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்தது குறித்து வருமான வரித்துறை விசாரணை கோரிய வழக்கு.
வருமான வரித்துறை விசாரணை கோரிய வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பெரம்பூர் தொகுதி வேட்புமனுவை விஜய் திருத்தி தாக்கல் செய்து விட்டதாக தேர்தல் ஆணையம் தகவல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved