Also Watch
Read this
By: Manigandan Raja
அதிமுக்கிய செய்தி :
தமிழகம் முழுவதும் தடையற்ற மின்விநியோகத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படுவதாக புகார் எழுந்த நிலையில் மின்வாரியம் விளக்கம் மின்தடை சம்பவங்கள் கண்காணிக்கப்பட்டு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என விளக்கம்.
சில இடங்களில் உள்ளூர் அளவிலான மின்தடைகள் ஏற்பட்டு வருகின்றன மின்வெட்டு தொடர்பான புகார்கள் உடனுக்குடன் கவனிக்கப்பட்டு வருகின்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved