news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home justnownews திருமாவிடம் மன்னிப்பு கேட்டே ஆகணும்
tv

Also Watch

tv

Read this

திருமாவிடம் மன்னிப்பு கேட்டே ஆகணும்

ஆதவ் அர்ஜூனா

19

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மன்னிப்பு கேட்டே ஆகணும்

தமிழக வெற்றி கழகத்திற்கு மக்கள் சாதியின் அடிப்படையில் வாக்களிக்கவில்லை பார்ப்பனருக்கு அறநிலையத்துறையா என்ற விமர்சனத்திற்கும் பதில் சாதி பின்புலத்தை பார்க்காமல் இளைஞர்களுக்கு பதவி அளிக்கப்பட்டுள்ளது.

59 ஆண்டுகள் கழித்து தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது காங்கிரஸ்  நடந்து முடிந்த தேர்தலில் பணபலம் தூக்கி எறியப்பட்டுள்ளது ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.

கட்சிக்கு உறுதியாக உழைத்தவர்களுக்கு பதவி அளிக்கப்பட்டுள்ளது அமைச்சராக நியமிக்கும் வரை ரமேஷின் சாதி எங்களுக்கு தெரியாது ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதை முதலில் பேசியவர் திருமாவளவன்.

உண்மையான சமூகநீதி நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது விசிக குறித்த திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கண்டனம் சொல்ல முடியாத வார்த்தைகளால் ஆ.ராசா
விமர்சித்துள்ளார்.

ஆ.ராசாவின் நோக்கமே கடுமையாக கண்டிக்கதக்கது திமுகவில் இன்று கடமையும், கண்ணியமும், கட்டுப்பாடு இல்லை மக்களின் தீர்ப்பை தான் ஜனநாயக சக்திகள் செயல்படுத்தி உள்ளன.

தமிழக மக்களிடமும், விசிக தலைவர் திருமாவளவனிடமும் ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும்.

Related Link
தமிழக அரசின் புதிய அமைச்சர்கள் யார்? யார்?

தமிழக அரசின் புதிய அமைச்சர்கள் யார்? யார்?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

0
7 hrs 14 mins agoshare
Gold rate








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved