news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews வாட்ஸ் அப்பில் வரும் பகீர் செய்தி - தொட்டால் ஆபத்து..! எச்சரிக்கும் போலீஸ்
tv

Also Watch

tv

Read this

வாட்ஸ் அப்பில் வரும் பகீர் செய்தி - தொட்டால் ஆபத்து..! எச்சரிக்கும் போலீஸ்

எச்சரிக்கும் போலீஸ்

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை போக்குவரத்து போலீசின் லோகோவை பயன்படுத்தி வாட்ஸ் ஆப்பில் அபராத குறுஞ்செய்தி.

போக்குவரத்து சலான் போல குறுஞ்செய்திகளை அனுப்பி மர்மநபர்கள் மோசடி செய்வதாக தகவல்.

மோசடி இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தல்.

இதுபோன்ற செய்திகளைப் பெற்றால் உடனடியாக புகாரளிக்க வேண்டும் என அறிவுறுத்தல்.

சிலர் லிங்கை கிளிக் செய்து பணத்தை இழந்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து விழிப்புணர்வு.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வரும் 27 முதல் சேயோன் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

1
17 mins agoshare
சினிமா செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved