Also Watch
Read this
By: Manigandan Raja
முதலமைச்சருக்கான (ஜோசப் விஜய்) இலாகா அறிவிப்பு :
காவல், பொது நிர்வாகம், குடிநீர் வழங்கல்
அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு :
N.ஆனந்த் - ஊரக வளர்ச்சித்துறை, நீர்வளத்துறை
ஆதவ் அர்ஜுனா - பொதுப்பணி, விளையாட்டு துறை
அருண்ராஜ் - மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை
கே.ஏ.செங்கோட்டையன் - நிதித்துறை
வெங்கடரமணன் - உணவு பாதுகாப்புத் துறை
நிர்மல் குமார் - மின்சாரம், சட்டத்துறை, ஊழல் தடுப்பு
ராஜ்மோகன் - பள்ளிக் கல்வித்துறை
T.K.பிரபு - கனிமவளத் துறை
கீர்த்தனா - தொழில்துறை
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved