news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews இந்தியாவுக்கான சவால்கள்: மக்களவையில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு..!!
tv

Also Watch

இந்தியாவுக்கான சவால்கள்: மக்களவையில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு..!!

PM Modi

50

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மக்களவையில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு..!!

ஹோர்முஸ் நீரிணை வழியாக வர்த்தகம் செய்வது தற்போது சிக்கலை சந்தித்திருக்கிறது ஹோர்முஸ் நீரிணை வழியாகத் தான் எரிபொருள், கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறுகிறது இந்தியாவின் வர்த்தகத்திற்கு மேற்காசிய நாடுகள் முக்கிய வழித்தடமாக இருக்கின்றன.

இந்தியாவில் கச்சா எண்ணெய், எல்.பி.ஜி. விநியோகம் பாதிப்பை சந்தித்து இருக்கிறது எரிபொருள் பிரச்சனையால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது கச்சா எண்ணெய்க்கு மாற்றாக எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை.

41 நாடுகளில் தற்போது எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது வீட்டு உபயோக எரிவாயு உற்பத்தியை அதிகரிப்பதே தற்போது முன்னுரிமை ரயில் சேவை மின் மயமாக்கப்பட்டதால் பெருமளவில் எரிசக்தி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

Related Link
தொகுதி பங்கீடு.. சற்று நேரத்தில் இறுதியாகும் டீலிங்

தொகுதி பங்கீடு.. சற்று நேரத்தில் இறுதியாகும் டீலிங்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீரமணி பாலியல் வழக்கில் திருப்பம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved