Also Watch
Read this
Posted on: Nov 22, 2025 05:07 AM
By: Web Team

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில், இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.
நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் கணிப்பு.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved