news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews தமிழகத்தின் ஆளுநராக ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் பொறுப்பேற்பு
tv

Also Watch

தமிழகத்தின் ஆளுநராக ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் பொறுப்பேற்பு

ஆளுநருடன் முதல்வர் விஜய் சந்திப்பு

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் சென்னை ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கேரள ஆளுநராக இருந்த அர்லேகருக்கு, கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்ட நிலையில், கடந்த 6 மாதங்களாக தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்ட அவர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஆளுநருக்கு முதல்வர் வாழ்த்து

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்ட அா்லேகரை சந்தித்து முதல்வா் விஜய் வாழ்த்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற முதலமைச்சர் விஜய், ஆளுநர் அர்லேகரை சந்தித்து வாழ்த்து.

Related Link
அரசியலுக்கு வருகிறாரா நயன்தாரா?

அரசியலுக்கு வருகிறாரா நயன்தாரா?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஏர் இந்தியா விமானத்தில் கடத்தல் குறித்த எச்சரிக்கை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved