Also Watch
Read this
By: Manigandan Raja
திமுகவை தொடர்ந்து அதிமுக பிரதிநிதிகளும் அளுநர் அர்லேக்கருடன் சந்திப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து வரும் நிலையில் சந்திப்பு தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி அதிமுகவினர் புகார் மனு.