news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews திமுக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
tv

Also Watch

tv

Read this

திமுக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

திமுக

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ராஜினாமா செய்து விட்டு வந்தால் ஆஸ்டினுக்கு அமைச்சரவையில் பங்களிப்பதாக பேசினர்  வேப்பனஹள்ளி திமுக எம்எல்ஏவிடமும் தவெகவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்ததும் ஓ.எஸ்.மணியனிடம் குதிரை பேரம் நடத்தியுள்ளார் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டினிடமும் தவெகவினர் குதிரை பேரம் நடத்தியதாக குற்றச்சாட்டு.

அமைச்சரவை கூட்டத்தில் ஜான் ஆரோக்யசாமி, விஷ்ணுரெட்டி கலந்து கொண்டனர் தவெக ஆட்சியில் நடப்பது தவறு என்பதை ஆளுநரை ஒத்துக்கொள்ளும் நிலை உள்ளது தமிழ்நாட்டில் நடக்கும் குதிரை பேரம் தொடர்பாக ஆளுநரிடம் புகார் மனு அளித்தோம்.

Related Link
திருமாவளவன் துணை முதல்வராக வேண்டும் என தீர்மானம்

திருமாவளவன் துணை முதல்வராக வேண்டும் என தீர்மானம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு

0
0 min agoshare
வெள்ளப்பெருக்கு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau