Also Watch
Read this
By: Manigandan Raja
திமுக வெற்றி பெற்ற மறுநாளே விடியல் பயண திட்டத்தை தொடங்கி வைத்தோம் நாட்டிற்கே வழிகாட்டி கொண்டிருக்கிறது திராவிட மாடல் ஆட்சிபள்ளி மாணவர்களுக்கு காலையில் சத்தான சுவையான உணவு வழங்கப்படுகிறது.
திமுக ஆட்சியில் உட்கட்டமைப்புகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பணி முதலமைச்சர் 3-ம் தமிழ்நாட்டில் நிலை நகரங்கள் கூட வளர்ச்சி அடைந்துள்ளன இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தொடங்க வேண்டும்.
வாட்ஸ் அப் யுனிவர்சிட்டியில் பொய் புகார்களை அள்ளி வீசி வருகின்றனர் களத்தில் எங்களை எதிர்க்க முடியாதவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு தான் வாரிசு அரசியல் திமுகவின் மீது வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் எதாவது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளதா ?
பாஜகவின் பக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஊழல்வாதிகள் தான் இந்தி திணிப்பை ஏற்காததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல்வி நிதி எப்போது வரும்? ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றத்தால்தண்டிக்கப்பட்டவர்களுடன் தான் பாஜக கூட்டணி வைத்துள்ளது.
பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் ஊழல்வாதிகள் வெளுக்கப்பட்டு விட்டனரா என கேள்வி?
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved