news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews படுகாயங்களுடன் நிருபர்.. நடந்தது என்ன? பரபரக்கும் தகவல்கள்!
tv

Also Watch

tv

Read this

படுகாயங்களுடன் நிருபர்.. நடந்தது என்ன? பரபரக்கும் தகவல்கள்!

கரூர்

43

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் முறைகேடாக இயங்கும் கல்குவாரிக்கு சென்ற நிருபர் நியூஸ் தமிழின் திருச்சி மாவட்ட தலைமைச் செய்தியாளர் கதிரவன் செய்தி சேகரிக்க சென்றார்.

கனிம வள முறைகேடு குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற போது செய்திக் குழு மீது தாக்குதல் நியூஸ் தமிழின் கேமரா உடைப்பு; நிருபர், ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்.

திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டி என்பவருக்கு சொந்தமான குவாரிக்கு சென்றபோது தாக்குதல்.

Related Link
ஜனநாயகன் வழக்கு... சென்சார் போர்டு முடிவால் திடீர் திருப்பம்

ஜனநாயகன் வழக்கு... சென்சார் போர்டு முடிவால் திடீர் திருப்பம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

DVAC இயக்குநர் பதவி பறிப்பு, ஏடிஜிபி அருண் மாற்றத்தின் பகீர் பின்னணி

7
17 mins agoshare
தவெக தலைமை அதிருப்தி?button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau