news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews ரூ.1 லட்சத்தை நெருங்கிய தங்கம் விலை
tv

Also Watch

tv

Read this

ரூ.1 லட்சத்தை நெருங்கிய தங்கம் விலை

வெள்ளி கிலோ ரூ.2.13 லட்சம்

57

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயை நெருங்கியது
சென்னையில், 22 காரட் ஒரு சவரன் ஆபரண தங்கம் 720 ரூபாய் உயர்ந்து 99 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை
ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை, 12 ஆயிரம் 500 ரூபாயை நெருங்கியது
சென்னையில், ஒரு கிராம் தங்கம் 90 ரூபாய் உயர்ந்து, 12 ஆயிரத்து 460 ரூபாய்க்கு விற்பனை
தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் உயர்வு
ஒரு கிலோ வெள்ளி 3 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
9 hrs 34 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved