news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews "நானும் ரவுடிதான்" இபிஎஸ்-ஐ விளாசிய முதல்வர்..!
tv

Also Watch

"நானும் ரவுடிதான்" இபிஎஸ்-ஐ விளாசிய முதல்வர்..!

Virudhunagar

36

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

விளாசிய முதல்வர் : 

திமுக அரசின் திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் பெருமிதம் எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக் கூட பார்க்க முடியாது திராவிட இயக்க வரலாற்றை படிக்குமாறு இளைஞர்களுக்கு அறிவுரை,

அனைத்து துறைகளிலும் தமிழ்நாடுதான் சூப்பர் ஸ்டார் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறி இருக்கிறது ஆனால் பட்ஜெட் என்று வந்தால் தமிழ்நாட்டிற்கு ஒன்றும் கிடையாது "சாதனைகளை சோசியல் மீடியாவில் பேசி வீடியோ வெளியிடுங்கள்".

தன்மானம்தான் உயிர்மூச்சு என தலைநிமிர்ந்த மாநிலம் தமிழகம் அடிமைகள், துரோகிகள் சேர்ந்து அடமானம் வைக்க முயற்சிக்கின்றனர் பாஜக மட்டுமல்லாது என்டிஏ கூட்டணியை ஜீரோ ஆக்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி என்டிஏ பழனிசாமி ஆக மாறி விட்டதாக விமர்சனம் "நானும் ரவுடி என்பது போல புலம்பும் எடப்பாடி பழனிசாமி அதிமுக-பாஜக கூட்டணி மக்கள் நலனுக்கானது அல்ல தமிழ்நாட்டில் தோல்வி என்பது பாஜகவிற்கு புதியது அல்ல.

அதிமுக-பாஜக கூட்டணி என்பது மியூசிக்கல் சேர் கூட்டணி என் மூத்த பிள்ளை திமுக இளைஞரணி.

Related Link
டி20 உலகக் கோப்பை:அமெரிக்காவுடனான முதலாவது போட்டி

டி20 உலகக் கோப்பை:அமெரிக்காவுடனான முதலாவது போட்டி



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமெரிக்க விமானப்படையின் F-16 ரக போர் விமானம் விபத்து

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved