சூர்யகுமார் யாதவ் : டி20 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்காவுடனான முதலாவது போட்டியில் இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவார் என்பதை இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஏறக்குறைய உறுதிப்படுத்தியுள்ளார். இஷான் கிஷனின் சமீபத்திய அதிரடி ஆட்டம் சஞ்சு சாம்சனைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது. அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் முதல் போட்டிக்கு முன்னதாக, சூர்யகுமார் யாதவ் இஷான் கிஷனின் சமீபத்திய ஃபார்ம் பற்றிப் புகழ்ந்து பேசினார். Related Link காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா விலகல்