news-tamil-logo

3/19/2026, 8:58:26 AM

news-tamil-logo
more
Advertisement
Home justnownews "இண்டர் லாக் Missing" - தமிழகமே எதிர்பார்த்த பள்ளி வேன் விபத்திற்கான காரணம்?
tv

Also Watch

tv

Read this

"இண்டர் லாக் Missing" - தமிழகமே எதிர்பார்த்த பள்ளி வேன் விபத்திற்கான காரணம்?

இண்டர் லாக்கிங் இல்லாததால் விபத்து

Posted on: Jul 08, 2025 07:56 AM

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கடலூர் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் புதிய தகவல் அதிகப்படியான ரயில் போக்குவரத்து உள்ள பகுதிகளில் இண்டர் லாக்கிங் தொழில்நுட்பம் உள்ளது.

இண்டர் லாக்கிங் முறையில் கேட் திறந்திருந்தால் சிவப்பு சிக்னல்; மூடப்பட்டால் பச்சை சிக்னல்  ஊரக பகுதியான செம்மங்குப்பத்தில் இண்டர் லாக்கிங் தொழில்நுட்பம் இல்லை எனக் கூறப்படுகிறது

இண்டர் லாக்கிங் இல்லாததால் கேட் - திறக்கப்பட்ட போது சிவப்பு சிக்னல் விளக்கு எரியவில்லை .

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பினராயி விஜயன் வேட்புமனுத் தாக்கல்

19
3 mins agoshare
keralam pinarayee vijayan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved